About this Property

ராசிங்காபுரம் பகுதியில் விற்பனைக்கு DTCP Approved Residential Plot!

தேனி அருகே அமைந்துள்ள ராசிங்காபுரம், Survey No. 256/9-ல் சிறந்த குடியிருப்பு நிலம் விற்பனைக்கு உள்ளது. இது L.P/AD DTCP (TD) No. SWP/36/2026 அனுமதி பெற்ற layout ஆகும்.

மொத்த பரப்பளவு 1182 Sq.ft (2.71 Cent) ஆகும். நல்ல குடியிருப்பு சூழல், பள்ளி மற்றும் முக்கிய வசதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் வீடு கட்டுவதற்கும், எதிர்கால முதலீட்டிற்கும் ஏற்ற இடமாகும்

ℹ️ Additional Property Information

Property Area
1182 Sft
Additional Details
Near VAO Office / CISM School